Tuesday, July 13, 2010

முத்த ஈரம்



  • என் பர்சில் உள்ளப்


பணத்தைக் கரைத்து

இரண்டாம் காதலி

என்னிடம் சொல்கிறாள்

ஈரமுள்ள நெஞ்சக்காரன் நீ!!

  • முதல் காதலி


இட்டுவிட்டுப் போன

முத்தத்தின் ஈரம்

இன்னும் காயாமல்

இருக்கிறதோ நெஞ்சில்!!

Widget byLabStrike


10 comments:

  1. இது சைவமா அசைவமா நண்பா.........?

    ReplyDelete
  2. நிச்சயமாய் (அ)சைவம் தான் நண்பா..!!

    ReplyDelete
  3. ஈரம் நெஞ்சில் தானே அதுவரைக்கும் பரவாயில்லை...

    ReplyDelete
  4. ஹா..ஹா..ஹா..அதுவந்து...........

    ReplyDelete
  5. அருமை

    அடுத்த காதலிக்கு காலி பர்சு தானே இருக்கிறது

    என்ன செய்வதாக உத்தேசம்

    ReplyDelete
  6. //...முதல் காதலி

    இரண்டாம் காதலி
    .....//

    ....சிலர் வாழ வாழ,
    பலர் வாட வாட,
    ஒரு போதும் தெய்வம்
    கொடுப்பதில்லை
    .....

    ReplyDelete
  7. கிட்னி,கண்ணுன்னு காசு பண்ற சமாச்சாரம் ஆயிரம் இருக்கே.. நண்பரே!!

    ReplyDelete
  8. நம்ம வாழ நெனைக்கிறோம்..ஆனா வாட வச்சுறாள்களே நண்பா..

    ReplyDelete