Sunday, July 11, 2010

ஆயுள் கைதி ஆனவளே!!



என் கனவில்

நீ வருவதில்லை-என்று

சொன்னதற்காய்

என்மேல்

வருத்தம் கொண்டாயே!!

ஆயுள் கைதியாக்கி

உமை அடைத்து

வைத்திருக்கிறேனே-எம்

இதயச்சிறையில்

உடைத்தெப்படி வெளிவருவாய்

-எம் கனவில்!!

Widget byLabStrike


10 comments:

  1. இப்பிடியெல்லாம் பேசுனா நம்பிரூவாங்களா, பாஸ்....?
    :(

    ReplyDelete
  2. எல்லாம் ஒரு ஒரு பில்ட் அப் தான் நண்பா..

    ReplyDelete
  3. நல்லா காதல் செய்கின்றீர்களே!,... சுற்றிலும் ரசிகைகளோ@

    ReplyDelete
  4. ஒரு கூட்டத்த வளைக்கலாம்னு பாக்குறேன்..எல்லாரும் உசாரா இருக்காங்க சகோதரா!!!

    ReplyDelete