Sunday, July 4, 2010

டைரக்டர் சங்கருக்கு வந்த வாந்திபேதி

மாம்சு..அதிர்வு இணையதளத்துல  ஒரு மேட்டர் படிச்சேன்யா ..நம்ம டைரக்டர் சங்கரு இனிமே சினிமா தயாரிக்க மாட்டேன்னு முடிவெடுத்து இருப்பதா தகவல்..சமீபத்துல அவர் தயாரிப்புல வந்த ரெண்டு மூணுப் படம் எதிர்ப் பார்த்த அளவுக்கு ஓடாததால, எதிர்பாராம முடிவு எடுத்துட்டார் போல.

யோவ் ராம்சு..இத்தனைக்கும் அவர் தயாரிச்சப் படங்களெல்லாம் லோ பட்ஜெட் தான??ரொம்ப பீல் பண்றாரு....டைரக்சன் பண்ண மாட்டேன்னு முடிவெடுக்க சொல்லேன் பாப்போம்...அது அடுத்தவன் காசு..இப்போ சொந்தக் காசு..அவர் டைரக்சன் பண்ற படங்களுக்கு மட்டும் தயாரிப்பாளர் கிட்ட இவ்ளோ பணம் கொடுங்க,அவ்ளோ கொடுங்கன்னு கேக்கத் தெரியுதுல்ல...சும்மா இருக்க ரோட்டுக்கு பெயிண்ட் அடிப்பாரு..தொப்பைல பெயிண்ட் அடிச்சி படம் வரைவாறு..கேட்டா பிரமாண்டம் குவாறு...அப்போ இருக்கனும்யா பீலிங்கு...வாந்தியும்,பேதியும் அவனவனுக்கு வந்தா தான்யா தெரியுது.

Widget byLabStrike


6 comments:

  1. அடுத்தவன் முகத்துல கரிய பூச தானே தெரியும் சங்கருக்கு.... அவர் முகத்தில பூசிப்பாரா ?

    ReplyDelete
  2. மேட்டிமை இயக்குனரல்லவா அவர்..அவர்கள் அடுத்தவர் முகத்தில் தான் கரிப்பூசுவார்கள்.

    ReplyDelete
  3. இப்ப நீங்க கூடதான் அந்த வேலைய செஞ்சிருக்கிங்க!!!!

    ReplyDelete
  4. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..

    ReplyDelete
  5. Then what type of films you like.
    i think xxx film only should be satisfy your requirements
    like
    reality,low budget unwanted seen,no songs,no punch dialogue etc..

    ReplyDelete
  6. நீங்க ஏன் ரொம்ப டென்ஷன் ஆகிடீங்க நண்பரே... அவர் இயக்கிய படங்கள் உலகத்தரம் என்று சொல்ல இயலாது..அவ்வளவு பணமும் செலவு பண்ண அவசியமில்லா கதைகள்..அதற்காக சங்கர் படம் என்றாலே வெறுத்து ஒதுக்குபவன் நானில்லை..இந்தியன் படம் மட்டுமே தேவைக்கான செலவு..நான் விரும்பி பார்த்தப் படம் அது..உண்மையிலேயே கதைக்கு தேவை இருப்பின் செலவு செய்வது நலம்..வீண் செலவு செய்து உலகத்தரம் என்பது சரியான காமெடி.

    ReplyDelete