Friday, July 2, 2010

பேனாவின் காதல்



என் ஆசை மனைவி

அன்பளிப்பாய்

எனகளித்தப் பேனா

என்னை அறியாமல்

எழுதிப் பார்க்கிறது

காதலியின்

கவின்மிகுப் பெயரை.

Widget byLabStrike


No comments:

Post a Comment