Thursday, July 1, 2010

பொறி வைத்த எலி



பூனைப் பிடிக்காத


எலியிது..


பொறியாகி காத்திருக்கிறது.


அகிலம் முழுக்க


இதன்


ஆக்கிரமிப்பைத் தொடர்கிறது.


இந்த மௌஸ் வைத்தப்


(கணிப்)பொறியில்தான்


மாட்டிக் கொண்டிருக்கிறது உலகம்.



Widget byLabStrike


6 comments:

  1. மிக அருமை நண்பரே.......

    ReplyDelete
  2. நன்றிகள் பல நண்பரே

    ReplyDelete
  3. மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  4. //இந்த மௌஸ் வைத்தப்

    (கணிப்)பொறியில்தான்

    மாட்டிக் கொண்டிருக்கிறது உலகம்//

    :)

    ReplyDelete
  5. இதென்ன விசுவல் பின்னூட்டமா?வார்தையிலாமல் ஸ்மைலீ லையே பின்னூட்டமிட்டிருக்கீரு..

    ReplyDelete