Thursday, June 24, 2010

உலகத் தமிழினமே ஒரு முறையேனும் பார்த்து விடுங்கள்..

22.10.2007 அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் சிறீலங்கா வான்படைத்தளத்தை தாக்கி அழித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வரலாற்றுக் காவியம் எல்லாளன் திரை ஓவியம்..போராளிகளின் வாழ்க்கை, வலி,லட்சியம்,உணர்வு,உரிமை,பாசம்,நேசம்,குடும்பம்,வேள்வி,வேட்க்கை அப்பப்பா...சொல்லி மாளாது.இவ்வுலகம் முழுக்க உள்ள தமிழினமே உரக்க சத்தமிட்டு சொல்கிறேன்..சொல்லிப்  புரிய வைக்க இது வெறும் கதையல்ல..தமிழினத்தின் போர்நெறி...தலைவனின் இனமானம்..நிகழ்கால புறநானூற்று வீரத்தின் நெகிழ்ச்சி...ஒரு முறையேனும் இப்படத்தை..இல்லை தமிழ்மறவனின் வாழ்க்கையை பார்த்து விடுங்கள்.
"நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்"-தேசியத் தலைவர் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரன்





























































Widget byLabStrike


2 comments:

  1. வீர மறவரின் உயிர்கள் விதைக்கப் பட்டுள்ளன.
    தமிழ் ஈழம் காண்போம்.
    ஆக்க பூர்வமாகச் செயல் படுவோம்.
    இறுதி வெற்றி நமதே.

    ReplyDelete
  2. நிச்சயம் நண்பரே..வெல்வது உறுதி..

    ReplyDelete