Saturday, June 19, 2010

பேஸ் புக்



ஒவ்வொருவர் கையிலும்

ஒரே புத்தகம்.

வயது வித்தியாசமின்றி

ஒரே வகுப்பு.

உலகத்தின் முகங்கள்

படிக்கப் படுகின்றன

இங்கே!!

Widget byLabStrike


No comments:

Post a Comment