Thursday, June 17, 2010

நிறம்



நீலப்படம்

மஞ்சள் பத்திரிக்கை

சிவப்பு விளக்கு

நிறமுள்ள இப்பெயர்களில்

நிறமாறிக் கிடக்கின்றன

நிறையப் பேர் வாழ்க்கை..

Widget byLabStrike


6 comments:

  1. நிறமுள்ள வரிகள் அருமை

    ReplyDelete
  2. எதோ நச்சுன்னு சொல்றீங்கன்னு தெரியுது.
    ஆனா,
    புரியலயே தலை, எனக்கு.
    ஏதுனா விளக்கவுர தருவீங்களா.

    ReplyDelete
  3. நிறமோடு நன்றி நண்பரே..

    ReplyDelete
  4. நச்சின்னு..எத சொல்றீங்க நண்பா..புரியலையே!!ஹா..ஹா..

    ReplyDelete