Tuesday, June 15, 2010

பச்சை



காதலால் நீயும்

சரித்திர சான்றானாய்.



நடமாடும் கல்வெட்டு

ஆனதடி

என்னுடல்.

பச்சை குத்திய

உன் பெயர்.


Widget byLabStrike


4 comments: