Monday, June 14, 2010

செம்மொழி ஆகிறது தமிழ்



உன் பிஞ்சு மொழி

கேட்ப் பதற்காய்

உன்னிடம் நான்

ஊடல் கொள்கிறேன்

நம் ஊடல் முடிந்து

கூடலாக

கெஞ்சுமொழி பேசுகிறாய்.

நம் கூடலின் போது

உன் கொஞ்சுமொழி

என் நெஞ்சை

நனைக்கிறது.

பதிலுக்கு நான் பரிசளிக்க

உன் செவ்வாய்

மலர சேர்த்தணைக்க

செம்மொழி ஆகிறது தமிழ்.

Widget byLabStrike


2 comments:

  1. அமிழ்தான் தமிழ்
    செம்மொழி ஆனது
    இங்ஙனமா....
    ;-)

    ReplyDelete
  2. குழலினிது,யாழினிது, அது மீட்டும் இசையும்,இதழும் இனிது தானே நண்பரே..;-)

    ReplyDelete