Sunday, June 13, 2010

அழைப்பு





மூளை வற்றி

கற்பனை வறண்டதால்

அலைபேசியில் அவளை

அழைத்து

கவிசொல் என்றேன்..

ஹ..லவ் என்று

அவள் அழைத்ததில்

அது ஹைக்கூ வானது..



Widget byLabStrike


8 comments: