Saturday, June 12, 2010

நான் கெளம்புறேன்..நீயும் வறியா?அ.தி.மு.க சாமிகள்

யோவ் ராம்சு..காலையில் ஆபீஸ்  வரும்போது கடைக்கு முன்னால தொங்குற  செய்தித்தாள் முகப்பு பார்த்தேன்யா..
ஜெயலலிதா கொடநாடு போறாங்களாமே.
சென்னைல வெயில் ஓவர்னாலும் வெளியப் போறாங்கன்னு  நினைக்க வாய்ப்பிருக்கு...ஆனா இங்கயும் இப்போ கிளைமேட் நல்லாதானே  இருக்கு..அப்போ எதுக்கு அம்மா கொட நாடு போறாங்க??

என்னய்யா  மாம்சு.. நீ கொஞ்சம் கூட வெவரம் புரியாத ஆளா இருக்கியேய்யா..
சென்னைல கிளைமேட் நல்லாத்தான்யா இருக்கு..ஆனா அவங்க கட்சியில ரொம்ப வெயில் அடிக்குதாம்யா..
அன்னைக்குப் பார்த்தா கரூர் சின்னச்சாமி,இன்னைக்குப்  பார்த்தா ஈரோடு முத்துசாமி  இன்னும் தொடர்ந்து எத்தனை அ.தி.மு.க ஆசாமிகள் தி.மு.க வில் இணையப்போகிறார்கள் என்று ஆருடம் பார்த்துட்டு அவங்களும் இணைஞ்சிடுவாங்கன்னு  நினைகிறேன் ராம்சு.
சரியா மாம்சு..நான் கிளம்புறேன்
என்ன தனியா உட்டுட்டு... எங்கையா கிளம்புற ?
தி.மு.க வுல இணையத்தான்...ஹி..ஹி

Widget byLabStrike


No comments:

Post a Comment