Monday, June 7, 2010

புண்பட்ட மனச புகை விட்டு ஆத்து

கடந்த ஒரு வாரமா ஒரே சூடான மேட்டரா பாத்து படிச்சி கடுப்பான நம் பதிவுலகத்துக்கு...ஒரு  மேட்டர்..கீழே உள்ள வீடியோ பாருங்க....புண்பட்ட மனச புகை விட்டு ஆத்துவோம் குவாங்க..நாமா, புகை விடுற வீடியோ பாத்தாவது ஆத்துவோம்..ஹி ஹி..













ஒரு நாலுக்கு நாற்பது சிகரேட் பிடிக்கும் இக்குழந்தைக்கு நிறைய வியாதிகள் இருக்காம்..இப்போது அந்த குழந்தைக்கு புகைப்பழக்கம் மறப்பதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது ஆறுதல் செய்தி..இது அறியாத வயதில் அக்குழந்தைக்கு கொடுத்து பழக்கப் படுத்திய அக்குழந்தையின் தகப்பன் செய்த தவறு..அந்த தகப்பனை பார்த்தே இக்குழந்தை தடம் புரண்டிருக்கிறது..இதிலிருந்து நாம் அறிய வேண்டியது, அறியாக் குழந்தை தானே என்று அவர்களின் முன்னால் இது போன்ற  தவறுகளை நாமும் செய்யக்கூடாது..அப்படி செய்வது நாளைய சமுதாயத்தை நாமே தவறான வழிக்கு தள்ளுவதற்கு வழிவகுக்கும்..
சிரிக்கிற  மேட்டரில்ல சீரியஸ் மேட்டர்..

Widget byLabStrike


1 comment:

  1. யூர்கன் க்ருகியர்June 7, 2010 at 5:53:00 PM GMT+5:30

    இக்குழந்தையின் அப்பனை செருப்ப கழட்டியே அடிக்கணும்..
    நாதாரி நாதாரி !!

    ReplyDelete