Thursday, June 3, 2010

சண்டை



பலமணிநேரம்

பேசி விட்டும் கூட

நீ முடிக்கும் தருவாயில்

உன்னிடம் சண்டையிட்டாவது

இன்னும் சில மணி

நேரங்களை

நீட்டித்து மகிழ்கிறது

மனசு..

Widget byLabStrike


2 comments:

  1. ரொம்ப புதுசா இருக்கு உங்கள் சிந்தனைகள்@...

    - ஜெகதீஸ்வரன்.
    http://sagotharan.wordpress.com/

    ReplyDelete