Tuesday, June 1, 2010

படிச்சவங்க கட்சி(?)

இப்போ ஆங்காங்கே தமிழ்நாட்டுல ஓவர் நைட் ல போஸ்டர் ஒட்டி கட்சி ஆரம்பிக்கிறது பேஷன் ஆகிப் போச்சி...திடீர்னு பார்த்தா போஸ்டர் ல யாரு யாரெல்லாமோ சிரிக்கிறாங்க..இப்படி வர ஆளுங்க எல்லாம் எலெக்சன் முன்னாடி வராங்க...திரும்பிப் பாத்தா காணாமப் போயிடுறாங்க...

அப்படி பார்த்தா சமீபத்துல ஒரு போஸ்டர் தலைநகரத்த கலக்கி எடுக்குது...பாரி வேந்தர் திடீர்னு முளைச்சி இருக்காரு......உண்மையிலேயே அவர் வள்ளல் கிறது போஸ்டர் எண்ணிக்கையிலேயே தெரியுதேப்பா...யாருப்பா அவரு னு என் நண்பர் கிட்ட கேட்டப்போ அவர் சொன்னது...

SRM காலேஜ் ஓனர் அவர்தான் நண்பரே...

என்னதான் இருந்தாலும் படிச்சவர் கட்சி கிறத,கரெக்ட் ஆ காட்டிட்டாரு பாத்தீங்களா??

மத்த கட்சியெல்லாம் DMK, ADMK,PMK,DMDK இப்படி இங்கிலீஷ் வரிசை தெரியாம தப்பு தப்பா கட்சி பேரு வச்சிருக்கும் போது ....அவரு வச்சாரு பாருங்க பேரு IJK.(abcdefghIJK).....யாராவது அடிச்சிக்க முடியுங்களா!!இப்போவாவது ஒத்துக்கோங்க அது படிச்சவங்க கட்சின்னு..ஹி....ஹி.....

Widget byLabStrike


5 comments:

  1. அண்ணே .. ரொம்பதான் சிரிக்க வைக்கிறீங்க ...
    அவர் எங்க படிச்சாரு... படிக்க வைக்க காசு வாங்குரவறு...

    ReplyDelete
  2. naanum oru katchi aarambika poran padikadhavan katchi

    ReplyDelete
  3. அந்தக் கட்சிக்கு நீதான் சரியான தலைவர்..

    ReplyDelete
  4. thaangu (thank you padikadhavan iapdi than eazhudhuvan)

    ReplyDelete