Thursday, May 13, 2010

உன் ஒற்றை சொல்லில்..



அப்பன் சொல்லி வெட்டாத

அடங்கா முடியும்

அம்மாவின் கைக்கு துவைக்க கிடைக்காத

அழுக்கு ஜீன்சும்

அக்கா சொல்லி சொல்லி திட்டிய

கலரிங் ஹேரும்

தங்கை வெறுத்து ஒதுக்கும்

ஜிகு ஜிகு ஜிகினா சட்டையும்

மொத்தக் குடும்பமே திட்டி

மாறாத என் பொறுக்கி பாத்திரம்

உன் ஒற்றை சொல்லில்

உருமாறியது எப்படி?

என்ன மந்திரம் செய்தாய்

என்னவளே!!

Widget byLabStrike


6 comments:

  1. //என்ன மந்திரம் செய்தாய்

    என்னவளே!!//

    ஹி...ஹி... எல்லாம் லவ்வுதான்.....

    ReplyDelete
  2. லவ்வு லவ்வி லவ்வாகிப் போனதாலே..ஹ ஹா..நன்றி நண்பா..

    ReplyDelete
  3. //உன் ஒற்றை சொல்லில்
    உருமாறியது எப்படி?
    என்ன மந்திரம் செய்தாய்
    என்னவளே!//

    காதல் மந்திரம் ...கவிதையில் சூப்பர். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நன்றி ..நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவுக்கு..மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete