Friday, May 14, 2010

பொறுக்கிப் பசங்க



  • விசிலடித்து,கானா பாடி


ஓடும் பஸ்ஸை ஓட விட்டு

ஓடி வந்து ஏறி

கண்டக்டரை கலாய்த்து

ஒவ்வொரு நிறுத்தத்திலும்

இறங்கி இடம்விட்டு ஏறி

படிக்கட்டு பிரயாணத்தில்

பயணப்படும் இளசுகள்

பொறுக்கிப் பசங்கலாம்...

  • அடக்கமாய்,அமைதியாய்


பேருந்தினுள் சென்று

ஒன்றுமே அறியாத

அப்பாவி போலே

பெண்களின் அருகில் நின்று

உரசும் பெருசுகளின்

உன்னத வார்த்தையில்..

Widget byLabStrike


7 comments:

  1. ரோட்டுல நடந்து போங்க எந்தப் பொண்ணாவது ஒதுங்கிப் போகுதான்னு பாருங்க....

    இன்னும் எத்தனை காலம் தான் பொண்ணுங்களை நம்பி ஏமாறப் போறீங்களோ...

    பாவம்....

    ReplyDelete
  2. எங்க எழுதுங்கப் பாப்போம்

    பொருக்கிப் பொண்ணுங்கன்னு...

    ReplyDelete
  3. சகோதரா...நம்ம பசங்கள பாராட்டி தான் எழுதிருக்கேன்..டைட்டில் பாத்து தப்பா புரிஞ்சிடீங்க போல..பொறுக்கி பொண்ணுங்களைப் பத்தியும் எழுதுவோம்.

    ReplyDelete
  4. நீங்க எழுதினது நம்ம பசங்களைப் பாராட்டிதான் தெரியுது வாத்தியாரே!. உள்ள நின்னுக்கிட்டு திட்டுவாங்குறதும் நம்ம இனம் தானே!...

    நம்மதான் வரிஞ்சுக்கட்டிக்கிட்டு பொண்ணுங்களைப் பாராட்டி பாராட்டி கவிதை எழுதிக்கிட்டு இருக்கோம்.

    கொஞ்சம் கடுப்பானது உண்மைதான். மன்னிச்சுடுங்க!@...

    ReplyDelete
  5. தேவையான எடத்துல பொண்ணுகள ரொம்ப கலாய்க்கிற பார்ட்டி நான் நண்பா..இதற்கு முன் என் எழுத்துகளை நீங்கள் பார்த்தல் உங்களுக்கே புரியும்...கீழே உள்ள லிங்க் பாருங்க..
    http://padaipali.wordpress.com/2009/10/23/%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%BF/
    http://padaipali.wordpress.com/2009/09/30/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/
    http://padaipali.wordpress.com/2009/12/08/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/
    பாருங்க நண்பா..உங்களுக்கே தெரியும் ...

    ReplyDelete
  6. ஒன்றுமே அறியாத

    அப்பாவி போலே

    பெண்களின் அருகில் நின்று

    உரசும் பெருசுகளின்

    உன்னத வார்த்தையில்..
    ////////

    ம்ம் நல்லாஇருக்குங்க

    ReplyDelete
  7. மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete