Thursday, May 13, 2010

கனவுகளின் கடன்



நித்தம் நித்தம்

பாடுப்பட்டு

நிற்க நேரமின்றி

அலைக்கழிந்து

பத்துக்கும்,இருபதுக்கும்

பரிதவித்து

ஓட்டை விழுந்த

குடில் வாழ்க்கை

ஓர்நாள் கோபுரம் ஆகுமென

கனவுகளோடு

காசையும் கடன்வாங்கி

ஒவ்வொரு நாளும்

பொறுக்குகிறான்

லாட்டரி சீட்டை..

தன் கைராசி

சரியில்லையுன்னு

தன மக்களையும் கூப்பிட்டு.

Widget byLabStrike


4 comments:

  1. //லாட்டரி சீட்டை..
    தன் கைராசி
    சரியில்லையுன்னு
    தன மக்களையும் கூப்பிட்டு.//
    good poem. but our government panned lotteries.

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete
  3. நன்றி..பழைய நினைவுகளை பத்திரப்படுத்தி எழுதி இருக்கிறேன் நண்பரே....

    ReplyDelete