Thursday, April 22, 2010

குறும்பு



குறும்பு எனும்
வார்த்தையை கூட
அறிந்திருந்தும்
எறும்பு என எழுதி
மகிழ்கிறது
-உன் குறும்பு.

Widget byLabStrike


2 comments:

  1. உங்களுக்கு ரொம்ப குறும்பு சார்..

    ReplyDelete
  2. நன்றி..குறும்பெல்லாம் இல்ல சார்...

    ReplyDelete