Monday, April 12, 2010

சுயம் உடைப்பு



உன்னை எனக்கு

உடனடி தந்து

ஓர் உபயம்

செய்யடி...

என்னில் அழிந்து

கொண்டிருக்கும் ரேகைகள்

தன் ஆயுளைக் காப்பாற்றிக்

கொள்ளட்டும்.

Widget byLabStrike


No comments:

Post a Comment