Wednesday, April 7, 2010

ப்ளீஸ் செக் மை ப்ளாக்-குளோபல் சூப்பர் ஸ்டார்


ஆபீஸ்...வேலை..அதுக்கு மத்தியில ப்ளாக் எழுதுறது ..அதுலயும் சீரியஸ் மேட்டர் ..இல்ல கவிதைங்கிற பேர்ல எதாவது எழுதி படிக்கிறவங்கள கொலை பண்றதுன்னு செஞ்சி  போர் அடிச்சதால..இன்னைக்கு கொஞ்சம்..இல்ல ரொம்பவே ஜாலியான மேட்டர் கைல எடுத்துகிட்டேன்..மனுஷன் சிரிக்க வாய்பில்லாம எங்கடா வாய்ப்பு கிடைக்கும்னு அலையுற சமயத்துல சிக்கினுச்சு ஒரு ஹீரோவோட வீடியோ..ப்ளீஸ் வாட்ச் மை ப்ளாக்-நான் சொல்லல வில்பர் சர்குனராஜ் சொல்றாரு..பாருங்க..என்ஜாய்  பண்ணுங்க. கஷ்டம்னா தனியா அனுபவிக்கலாம்.. சந்தோசத்த நாலு பேர் கிட்ட ஷேர் பண்ணிக்கனும்ல..அதான்..சியேர்ஸ்..

கீழே உள்ள லிங்க் பார்க்கவும்...சாம்பிள் சில





















(சிரிக்க அல்ல வீடியோ..சிந்திக்க..அந்த மனிதரின் தன்னம்பிக்கை..ஹ..ஹா)

Widget byLabStrike


2 comments:

  1. ஆமாம் அவர் தன்னம்பிக்கைக்கு கண்டிப்பாக பாராட்டு தெரிவிக்க வேண்டும்

    ReplyDelete
  2. நிச்சயமாய் நண்பரே...

    ReplyDelete