Monday, April 5, 2010

பொக்கிஷம்



நீ சுவைத்து எறிந்த

சாக்லேட் கவேர்களும்..

தலைக்கோதி

உதிர்ந்த முடிகளும்..

காணாமல் போன

கைக்குட்டையும்..

நான் களவாடிய

உன் உள்ளாடை..

இவையெல்லாம்

என்னை பொறுக்க சொல்லி

தன்னை

பொக்கிஷமாக்கிக் கொண்டன

உன் மேல் நான் கொண்ட

காதலால்.

Widget byLabStrike


No comments:

Post a Comment