Friday, April 2, 2010

காதல் கவிதை

 

 
நான் எழுதத்தெரியாமல்

எழுதிக் கொடுத்த  

காதல் கடிதம்

நீ கசக்கி எரிந்ததில்

கவிதையானது.


Widget byLabStrike


6 comments:

  1. அட.. சூப்பருப்பா....

    ReplyDelete
  2. ரொம்ப நன்றிங்க நண்பரே..

    ReplyDelete
  3. நண்பா! பாலாஜி!

    உங்க சிந்தனை என்னும் குதிரையை இப்பதான் சுதத்திரமாக ஓடவிட்டு இருக்கிங்க போல...
    உங்க காதல் கவிதை அருமை...
    தங்கள் உயரிய சிந்தனைக்கு என் வாழ்த்துக்கள்....

    என்றும் பாசத்துடன் பா‍ஸ்கி.

    ReplyDelete