Friday, March 26, 2010

உன்னை அறிந்தேன்



உன்னை காதலிப்பதாய்

சொல்கிறேன்.

எம்மைப் பற்றி

உமக்கென்ன தெரியும்..

காதலிக்கிறாய்

என்கிறாய் நீ.

என்னைப் பற்றி

எனக்கு தெரிந்ததை விட

உம்மைப் பற்றி

நீ அறிந்ததை விட

உனை அதிகம் புரிந்தவன்

நான் என்பதறியாமல்..

Widget byLabStrike


No comments:

Post a Comment