Tuesday, March 23, 2010

குழந்தை மனசு



  • ஒவ்வோர் முறை நீ


உடை உடுத்தும் போதும்

உன் குழந்தை மனசு

என்னிடம் கேட்கும்.

இந்த உடையில் நான்

அழகாய் இருக்கிறேனா?

  • அப்போதெல்லாம்..


ரகசியமாய் என்னிடம்

ஆடை சொல்லும்.

அவளிடம் சொல்லிடாதே

அவளால் நான்

அழகானதை என்று.

Widget byLabStrike


2 comments: