Friday, March 19, 2010

அழகு



கண்ணாடிக்கு முன்னால்

நின்று

உன்னழகை பார்க்கிறாய்..

கண்ணாடி உன்னை

உள்வாங்கி

தன்னை அழகாக்கிக் கொள்கிறது.

Widget byLabStrike


2 comments: