Wednesday, March 17, 2010

விவசாயி



  • விதை விதைத்தாய்


பயிர் வளர்த்தாய்

உரமிட்டாய்

உடலும்,உயிரும் தந்து

காவல் நின்றாய்

காய் காய்த்தது

கனிந்தது.

அறுவடை செய்தவன் யாரோ!!

  • மீண்டும்


விதை மட்டும்

உன் கையில்.

Widget byLabStrike


7 comments:

  1. Good one Balaji !!

    same is applicable to weavers who always deal with threads to make them sarees, but they don't have good ones to wear..

    ReplyDelete
  2. No sentiments aduthavan nilathil vidhai vidhaithavaku vidhai than minjum

    ReplyDelete
  3. நிச்சயமாய் நண்பரே..உழைத்தவன் எங்கே அனுபவிக்கிறான்..

    ReplyDelete
  4. விதையும் இன்று பொய்த்து விடுகிறது அவனின் வாழ்வைப்போல். வாழ்த்துக்கள்/

    ReplyDelete
  5. விதையும் இன்று பொய்த்து விடுகிறது.. ஆமாம் நண்பரே..

    ReplyDelete