Saturday, March 13, 2010

காலத்தின் நீட்சி



  • ஆணுக்கான உறுப்பாய்


அவனது பிறப்பு

வாழ்க்கை தொடக்கம்.

  • வளர்கின்ற சூழலில்


வாழ்வின் வடிவம்

ஹார்மோன் புரட்சி

இயல்பு மீறின

இயற்கை உடைப்பு

போரின் உச்சம்.

  • படம் பார்த்து


படுத்தவனுக்கு

கதாநாயகி மாறி

கதாநாயகன் கனவு.

ஆணைத் துரத்திய

ஓர் ஆணின்

காதல்.

  • அவன்


என்பதை

அவளாக்கியது

காலத்தின் நீட்சி.

Widget byLabStrike


2 comments:

  1. உண்மை தான் பரிதாபம் அவர்கள் வழக்கை

    ReplyDelete
  2. அரவாணிகளை பரிதாபமாகவும்,ஏளனமாகவும் பார்க்கும் சமூகம் மாற வேண்டும்..

    ReplyDelete