Friday, March 12, 2010

பொன் சிலை



வெளியே செல்லும் போது

உன் அம்மாவை

உடன் அழைத்து செல்.

இல்லையேல்

பொன் சிலையென்று

கள்வர்கள் உனைக்

-களவாடக்கூடும்.

Widget byLabStrike


4 comments: