Tuesday, March 9, 2010

மனிதாபிமானம்



  • நிறைமாத பிறை ஒருத்தி


பேருந்தின்

நிறைகின்ற கூட்ட நெரிசலில்

இடம் கொடுக்க ஆளின்றி

இடறிக்கொண்டு நிற்கின்றாள்.

  • ஜன்னல்வழி துண்டுபோட்டு


ஜாம்பமாய் சீட்டுப் பிடித்து

வக்கணையாய்...

மனிதாபிமானம் பேசும்

மனிதன் அருகில்.

Widget byLabStrike


2 comments:

  1. என் படைப்புக்களை உழுது பண்படுத்துவதற்கு நன்றி உழவரே!!

    ReplyDelete