Friday, March 5, 2010

தரிசனம்



  • கடவுளை தரிசிக்க


கோவிலுக்குப்

போகிறாய்.

  • உன் தரிசனம்


காண காத்திருக்கும்

கடவுளின்

உள்நோக்கம் அறியாமல்.

Widget byLabStrike


6 comments:

  1. உள் நோக்கம் சூப்பர். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஒரு பழைய கிறித்தவ பக்திப் பாடல் நினைவுக்கு வருகிறது

    "நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க
    இறைவன் உன்னைத் தேடுகிறார்
    நீ அவன் புகழ் பாடிக் கொண்டிருக்க
    அவரோ உன் புகழ் பாடுகிறார்"

    ReplyDelete
  3. எனைத் தொடர்ந்து செதுக்குவதற்கு மிக்க நன்றி நண்பரே!!

    ReplyDelete
  4. மிக்க நன்றி நண்பரே!!

    ReplyDelete