Wednesday, March 3, 2010

நிலாச்சோறு



  • நிலவென்று கவிபாடி


உன் அன்னையை

காதலித்திருக்கிறேன்.

  • அதனாலோ


நிலவும் உமக்கு

இன்னொரு தாயானாள்!!

நிலாச்சோறு ஊட்டும் தருணம்...

Widget byLabStrike


4 comments: