Monday, March 1, 2010

தேவதை சிலை



நெடுநேரம் நின்று விடாதே

ஓர் இடத்தில்..

தேவதை சிலையொன்று

தான் தோன்றி நின்றதென்று

கோவில் கட்டி கும்பிடப்

போகிறார்கள்.

Widget byLabStrike


6 comments: