Wednesday, February 24, 2010

இருட்டின்றி இருக்கும் உலகு.



  • உன் முகப்பொலிவு பார்த்து


சூரியன் என்றேன்.

  • சூரியன் ஆண் வர்க்கம்.


நிலவே பெண்..

அது அறியாமல்

கள்வனே!

கவிதை சொல்ல வந்திட்டாயோ!!

என்றென்னை ஏளனம் செய்தாய்.

  • எப்படி அழைப்பேன்


உனை நிலவென்று.

நீ  நிலவாய் இருந்திருந்தால்..

இருட்டின்றி அல்லவா இவ்வுலகம் இருந்திருக்கும்..

Widget byLabStrike


4 comments:

  1. இனிமையான‌ க‌விதை

    -Toto

    ReplyDelete
  2. கேள்வியை நீ கேட்கிறாயா?நான் கேட்கட்டுமா??ஹ..ஹா

    ReplyDelete