Monday, February 22, 2010

கருப்பும்,காதலும்





  • கருவாப் பயலுக்கு


என்மேல் காதலா??

கறுத்த தோல் காரனின்

காதலை மறுத்த

வெள்ளைத்தோல் காரியின்

கடந்த கால நினைவு.

  • நரைத்த முடிக்கு


கருப்பு மை பூசும்

முதுமை பருவத்தில்..

Widget byLabStrike


2 comments: