Sunday, February 14, 2010

அணியாதே ஆபரணம்.



  • அணியாதே இனி


ஆபரணம்.

  • அவையெல்லாம் என்னிடம்


கர்வப்பட்டுக் கொள்கின்றன.

  • உன்னவளுக்கு உன்னைவிட


என்மேல் தான்

காதல் அதிகமென்று.

Widget byLabStrike


No comments:

Post a Comment