Wednesday, February 17, 2010

ஏ..பெண்ணே!



ஏ பெண்ணே!
நீ போர்வைக்குள் புதைந்து
கொள்வதால் தானடி-இவ்வுலகம்
இருட்டிக் கொள்கிறது.
நீ எழுந்து
முகம் காட்ட
புலர்கிறது பொழுது!

Widget byLabStrike


2 comments:

  1. நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள்..

    ReplyDelete