Saturday, February 13, 2010

மச்சக்கார கண்ணாடி



  • கண்ணாடியும்


மச்சக்காரன் ஆனது..

அவள் முகம் பார்ப்பதால்!

  • அவள் ஒட்டி விட்டுப் போன


ஸ்டிக்கர் பொட்டு.

Widget byLabStrike


6 comments: