Friday, February 12, 2010

காதலிக்கத் தகுதி



  • உனை காதலிப்பதற்கான தகுதி


பெண்ணென்றால்

பின் தூங்கி முன் எழ வேண்டும்.

-என்று

பழமைத் தத்துவம் சொன்னாய்.

  • உனை காதலித்தப் பின்பு


நான் உறங்குவதே இல்லை

உன் நினைவில்..

Widget byLabStrike


8 comments: