Wednesday, February 10, 2010

நிலவின் ஒளி வாங்கி



  • சூரியனின் ஒளியை வாங்கி


பிரதிபலிக்கிறதாமே நிலவு..

அறிவியல் சொன்ன

தவறான தகவல்.

  • அதிகாலை கோலமிட எழும்


என்னவளின் , நிலவு முகத்தின்

ஒளி வாங்கியே

ஒளிர்கிறது சூரியன்.

Widget byLabStrike


4 comments:

  1. //அதிகாலை கோலமிட எழும் என்னவளின் , நிலவு முகத்தின் ஒளி வாங்கியே ஒளிர்கிறது சூரியன்.

    அழகான வரிகள்

    ReplyDelete
  2. அருமையாகவுள்ளது நண்பரே..

    சூரியன் உதித்தபிறகு தான்
    நீ எழுகிறாய் என்றாலும்
    நீ வந்த பிறகு தான்
    எங்கள் தெருவே விழித்துக்கொள்கிறது !

    என்று எங்கோ படித்த கவிதை நினைவுக்கு வந்தது நண்பரே..

    ReplyDelete
  3. தாங்கள் தொடர்ந்து என்னை செதுக்கி தரும் ஆதரவுக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete