Saturday, January 9, 2010

விடியாத வாழ்க்கை


தீப நாளென்று

ஏற்றுகிறான் விளக்கை.

எம் வாழ்க்கை விடிய வேணுமுன்னு..

இப்போ, இல்லாத வீட்டோரம்

முன்பிருந்த  ரோட்டோரம்.

பலவருசம் வாழ்ந்திட்ட

இடஞ்சாமி..

மறக்க திராணி இல்ல..

அதான், மறவாம வந்துட்டேன்னு..

ஆக்கிரமிப்பு இடமென்று

அகற்றப்பட்ட குடிசை மண்ணில்..

Widget byLabStrike


4 comments: