Thursday, December 10, 2009

தங்lish தமிழ்க்காதல்.

நான் i love you சொன்னபோது,
i too love u என்றாள்.
நான் i hug u என்றபோது,
i too hug u என்றாள்.
நான் i miss u என்றபோதும்,
i too miss u என்றாள்..
நான் i kiss u என்றபோதுமட்டும்
ஏன்?i kill u என்றாள்.
நான் கேட்டேன் ஏனடி killளுவாய் என்று.
அறியாதவனே!உன்னை கொல்லுவேன்
என தமிழில் கூவியது குயில்.

Widget byLabStrike


1 comment:

  1. நண்பரே! தங்களின் தங்க்லீஷ் கவிதை அருமை!

    ReplyDelete