Wednesday, December 23, 2009

இதயத்தில் ஓட்டை



என் மருத்துவ பரிசோதனை

அறிக்கை சொல்கிறது

என் இதயத்தில்

ஓட்டையாம்.

-எனக்குத்தான் தெரியுமே!

நீ தைத்த காதல்

அம்பினால்

ஆனது அதுவென்று.

Widget byLabStrike


2 comments: