Tuesday, December 22, 2009

நடுநிசி இரவினிலே!!!

love legs

உச்சிமுகர்ந்து
ஆரத்தழுவி
நெற்றி சுட முத்தமிட்டு
கன்னம் பற்றி காயமிட்டு
கொஞ்சம் நகர்ந்து
செவிமடல் கடித்து
செவ்வாய் கவ்வி
முடியினை கோதி
பெருமூச்செறிந்து
பின் கழுத்துப்பற்றி
நெஞ்சினை நோக்கி
நெருடி விட்டு
கொஞ்சம் தள்ளி
கோபுரம் பார்த்து
கசக்கிப் பிழிந்து
கனிரசம் பருகி
உருகி குலைந்து
உடல் சூடேறி
வழுக்கிய வயிற்றில்
சறுக்கிய கைகளை
குழி பார்த்து குழைத்து
மெல்லிடை வளைத்து
என்னுடல் வளைந்து
தளிர்மேனி தடவி
இடறிய கைகளை
இன்னும் இறக்கி
படர்ந்த காட்டில்
விரலினை பரப்பி
பாற்கடல் கடைந்து
முனகலில்
இசைபாடி
முதல் பற்றிய
இதழினை கொஞ்சம் விட்டு
அமிர்தம் பருகிட
அடியினை தொட்டு
இளகிய தேனை
மெல்ல சுவைத்து
நாவினால் நக்கி
மணம் பிடித்து
மனம் மயங்கி
மாதுவின் மது அருந்தி
மயக்கம் கொண்டு
போதை மேலிட
நகம் கொண்டு
நயமாய் கிறுக்கல்
விரலைப்பற்றி
விரகம் கொண்டு
பின்னழகை
முன் அழகாக்கி
உருண்ட தசையை
திரட்டி உருட்டி
இடையினை விட்டு
தொடையினை தொட்டு
வாழைத்தண்டு காலினை
வாரி எடுத்து
வளைத்து குழைத்து
கால்விரல் எண்ணி
பத்தினை பார்த்து
பார்த்து கடித்து
அடிபாதம் அழுந்த
ஆழ முத்தமிட்டு
மூச்சு முட்டி
பேச்சு வற்றி
முடியினை பற்றி
பின்னிப்பிணைந்து
உன்னில் இணைந்து
அள்ளி அணைத்து
கிள்ளி ரசித்து
பாவைரசம் ருசித்து
சீற்றம் கொண்டு
ஆற்றம் அடங்கி
அருஞ்சுவை கலந்த
பெருஞ்சுவை உணவை
உண்டு ரசித்து
உள்ளே புகுந்து
ஆக்கஉறுப்பை
உட்செருகி ஊடுருவி..
நீட்டி நெளிந்து
கூனிக்குறுகி
முறுக்கிய நரம்பு
மூளையின் செயல்
ஆறறிவு விலகி
ஐந்தறிவாகி
மிருகவேடம் பூண்டு
நாயின் செயல்
குதிரை வேகம்
கூடல் மேலிட
பானம் சிதறி
கோப்பை நிரம்பி
உருவம் செய்ய
ஊக்கம் தந்து
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
நாமென ஆனோம்
நடுநிசி இரவினிலே!!!


Widget byLabStrike


No comments:

Post a Comment