Wednesday, December 9, 2009

வடு

கல்லை செதுக்கியபோது
கல் "வெட்டு"களால்
சிற்பியின் கையில் வடு.

சிற்பி கல்லைப்படுத்திய
காயம்-மாறாத வடுவாய்
"கல்வெட்டு".

Widget byLabStrike


No comments:

Post a Comment