Friday, December 4, 2009

கடிகாரக்காதல்

அப்படியென்ன செய்தது-பெரிய முள்ளும்,

சின்ன முள்ளும்?

சேர்த்து வைக்க ,இதயமாய் துடிக்கிறதே

நொடிமுள்!


Widget byLabStrike


No comments:

Post a Comment