Wednesday, December 2, 2009

ஏதாவது எழுதனும்?பைத்தியம் பிடிக்குது..



ஏதாவது எழுதனும்?

பைத்தியம்  பிடிக்குது..

என்ன எழுதலாம்?

எப்படி எழுதலாம்?

யாரிடம் கேட்டு?

எதைப்பற்றி?

நல்லதா,கெட்டதா?

கேட்டதா?கேக்காததா?

படிச்சத எழுதலாமா?

இல்ல.அவர் சொன்னத..

கற்பனையா

கதையா

ஒரு கடுதாசி

கிரைம்..கொலை..கொள்ளை

காமம்..காதல்..

வறுமை,பணம்

பசி,வயிதெரிச்சல்..

பாராட்டு..பகைமை

நட்பு,நடிப்பு

சினிமா,கலை

ஏதாவது எழுதனும்?

பைத்தியம்  பிடிக்குது..

என்ன எழுதலாம்?

(ரிப்பீட்டு..ரிப்பீட்டு)

(முட்டிமோதி,மூளையை கசக்கி,அப்புறம் அயர்ன் பண்ணி யோசிச்சது..)

Widget byLabStrike


9 comments:

  1. Really Super vidhyasamana sindhanai

    ReplyDelete
  2. கற்பனை வராத நேரத்துல எதாவது எழுதனும்னு ட்ரை பண்ணதுல மொக்கை ஆகிடுச்சு ...நன்றி தோழி..

    ReplyDelete
  3. அருமையான மொக்கை கலைஞரே !.......

    ReplyDelete
  4. என் பிளாக்கை(Blog)இணையத்தில் முதன் முதலில் பதிவு செய்தபோது என் மனமும் இப்படித்தான் யோசித்துக்கொண்டே இருந்தது....

    ReplyDelete
  5. அப்படியா ..மிக்க நன்றி!

    ReplyDelete