Friday, November 27, 2009

புதுயுகம் படைக்க புதைந்த விதை!



புதுயுகம் படைக்க புதைந்த விதை!

தன்மான தமிழ் மறவன் நெஞ்ச உரமிட்டு

தமிழீழ தாகம் தண்ணீர் குடித்து

வீரம் செறிந்த விளைச்சல் நிலத்தில்

விருட்சம் காண விதைந்த பயிரே!

மாவீரர் நாள்..வீரவணக்கம்.




Widget byLabStrike


No comments:

Post a Comment