Monday, November 9, 2009

காதல் காய்ச்சல்..

விட்டுச்செல்ல மறுக்கிறது-அவளை

தொட்ட காய்ச்சல்.

என்னைவிட காய்ச்சலுக்கு தான்-காதல்

அதிகம் போலும்.

என் அணைப்பில் இல்லாத சூடு-காய்ச்சலினால்

காதலிக்கு..

Widget byLabStrike


2 comments: