Monday, November 16, 2009

கன்னி-சொற்பிழை!

உண்டு,உறங்குதல் தவிர-உன்னை

பாராத நேரமில்லை.

உன்னை கைப்பிடித்தே-என்

வாழ்வானது வசந்தம்.

உன்முகம் பார்த்தே-படித்தேனடி

இவ்வுலகை.

உன் மனதை குளிர்விக்கவே-என்

வீட்டில் ஏசி.

உன்னை பாராவிடில்-பைத்தியம்

பிடிக்கிறது.

எனை ஏனடி ஆக்கினாய்-உன்

காதல் அடிமையாய்.

கணினியே!

நீ என்ன-கன்னியின் சொற்பிழையோ!!

computerlove

Widget byLabStrike


2 comments: